முறையிட சந்தர்ப்பம்?


யாழ்.பல்கலைக்கழக பகிடிவதைகளை மூடி மறைக்க சதிகள் முன்னெடுக்கப்படுவதாக சொல்லப்படும் நிலையில் பகிடிவதை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில், உயர்கல்வி அமைச்சரின் வழிகாட்டுதல்களுக்கமைவாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அமைக்கப்பட்டுள்ள குழு, பகிடி வதை தொடர்பில் தகவல்களைத் தருமாறு பகிரங்க அறிவித்தல் மூலம் கோரியிருக்கின்றது.

பாதிக்கப்பட்டோர் அல்லது தகவலறிந்தோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

சிரேஸ்ட பேராசிரியர் ஜெனித்தா ஏ லியனகே,
உப தவிசாளர், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு,
செயலாளர்,
பகிடி வதையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணமளிக்கும் குழு,
பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு,
இல. 20, வோர்ட் பிளேஸ்,
கொழும்பு - 07

தொலைபேசி - தொலைநகல் - 0112686041
மின்னஞ்சல் -  ragreleive@gmail.com

No comments