நீதிமன்ற படியேறும் மைத்திரி:சட்டத்தரணியாகும் மகள்?


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நீதிமன்ற படியேறவுள்ள நிலையில் அவரின் இளைய மகள் தாரணி சிரிசேன இன்றைய தினம் சட்டத்தரணியாக சத்தியப்பரமாணம் செய்து கொண்டுள்ளார்.

தற்போதைய அரசியல் யாப்பின் பிரகாரம் பதவியிழந்த பின்னர் நீதிபதிகள் சட்டநடவடிக்கைகளை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்,மரண தண்டனை கைதிக்கு பொதுமன்னிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் நீதிமன்ற படியேற மைத்திரி தயாராகிவருவது குறிப்பிடத்தக்கது.

No comments