மீண்டும் திருப்பதி போன ராஜபக்ச?


இலங்கையில் ஆட்சிபீடமேறும் தரப்புக்கள் திருப்பதியை எட்டிப்பார்ப்பதை வழமையாக கொண்டுள்ளனர்.

இலங்கையில் இந்து ஆலயங்களை இடிப்பதை கடமையாக கொண்டிருந்தாலும் திருப்பதிக்கு செல்வதில் அவர்கள் போட்டிபோட்டே வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைப்பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் திருப்பதியில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

No comments