1000 ரூபாய் குறித்து மஹிந்த வழங்கிய உறுதிமொழி

தீர்மானத்தின்படி மார்ச் 1ம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (05) நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

கொள்கை அளவில் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார்.

No comments