கோபாவில் சிறிதரன் - கோப்பில் சேனாதி

பொதுக் கணக்குகள் குழு (கோபா) மற்றும் பொது நிறுவனங்கள் குழு (கோப்) ஆகிய குழுக்களின் உறுப்பினர்கள் பெயரை இன்று (05) சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

கோபா குழு விபரம்,

- பவித்திரா வன்னியாராச்சி
- டக்ளஸ் தேவானந்தா
- வாசுதேவ நாணயக்கார
- துமிந்த திஸாநாயக்க
- ரோஹித அபேகுணவர்த்தன
- லசந்த அழகியவன்ன
- செஹான் சேமசிங்க
- சந்திம வீரக்கொட
- உதய கம்மன்பில
- பாலித ரங்கே பண்டார
- நிரோஷன் பெரேரா
- அலி ஷாஹிர் மௌலானா
- புத்திக பத்திரண
- சி.சிறிதரன்
- நலிந் ஜயதிஸ்ஸ
- விஜேபால ஹெட்டியாராட்சி.

கோப் குழு விபரம்,

- அநுர பிரியதர்ச யாப்ப
- சுசில் பிரேமஜயந்த
- மஹிந்தான்த அளுத்கமகே
- தயாசிறி ஜயசேகர
- ஜயந்த சமரவீர
- மொஹான் டி சில்வா
- ரவூப் ஹக்கீம்
- விஜேதாச ராஜபக்ச
- ஹர்ஷ டி சில்வா
- அஜித் பி பெரேரா
- ஸ்ரீயானி விஜேவிக்ரம
- ரஞ்சன் ராமநாயக்க
- அசோக அபேசிங்க
- சுனில் கந்துன்நெத்தி
- மாவை சேனாதிராஜா
- டி.வி.ஷானக

No comments