இலங்கையில் கொரோனா இருக்கா இல்லையா?

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கிய சந்தேகத்தில் 20 பேர் இரத்த ஆய்வு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் இதுவரை சீன பிரஜையை ஒருவருக்கு மட்டுமே வைரஸ் தாக்கியது என்று மருத்துவ ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி சீனப் பிரஜையான 43 வயதுடைய பெண் ஒருவர் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். எனினும் அவர் குணமடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments