சாரதியுடன் பற்றி எரிந்த லொறி

திருகோணமலை - பாலம்போட்டாறு பகுதியில் நேற்று (31) இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

லொறியின் சாரதி அமர்ந்திருக்கும் பகுதி மட்டும் தீப்பிடித்து எரிந்த நிலையில் அதில் இருந்து சாரதியின் எரிந்த உடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments