இலங்கைக்கு வந்தார் ரஷ்ய இராணுவ பிரதானி

ரஷ்யாவின் தரைப்படை இராணுவ செயற்பாடுகளுக்கு பொறுப்பான இராணுவ பிரதானி ஒலேக் சல்யுகோவ் ஐந்து நாள் பயணமொன்றை மேற்கொண்டு இன்று (03) இலங்கை வந்தடைந்தார்.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரிலேயே அவர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும், அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments