பெருமளவு ஹெரோயினுடன் ஒருவர் கைது

கல்கிஸை – படோவிட்ட பகுதியில் 10 மில்லியன் ரூபா பெறுமதியான 1 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிரடி படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments