மோதித் தள்ளிய ரயில்

யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட அதிவேக ரயில் இன்றைய தினம் (12) தெல்லிப்பளை மாவிட்டபுரம் பகுதியில் ரயில்வே கடவையூடாக கடந்த உழவு இயந்திரத்தை மோதி தள்ளியதில் உழவு இயந்திரத்தின் பெட்டி சேதமடைந்துள்ளது.

சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments