தமிழ் ஏதிலிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வலியுறுத்தும்? தமிழ்நாடு ஆளுநர்

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு மத்திய அரசினை வலியுறுத்தும் என்று
தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் இன்று முதல் நாளில் உரையாற்றியபோதே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

No comments