திருட்டு உறவே கொலைக்கு காரணம்?


காஞ்சனா ரொஷானி((29) என்கிற யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி இன்று மதியம் பண்ணைக் கடற்கரையில் வைத்து கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.
இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததின் காரணமாகவே அவ் மாணவியின் கணவரான குறித்த கொலையாளியான இராணுவ மருத்துவ பிரிவு இராணுவ சிப்பாய் அந்தப் பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்ததாக அறியப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்தில் பயிலும் இன்னொரு மாணவனை காதலித்து வந்த குறித்த மாணவியிடம் அந்தக் காதலை நிறுத்துமாறு கணவன் கூறியுள்ளார்.ஆனாலும் அதை அவ் மாணவி மறுக்கவே கோபமடைந்த குறித்த சிப்பாய் அந்த மாணவியை கொடூரமாக கொலை செய்ததாக அறிய முடிகிறது.

No comments