சிங்கப்பூரில் நிமிர்ந்துநிற்கும் தமிழ் எண்களாலான மணிகூண்டு கோபுரம்!

தமிழ் எண்களாலான மணிக்கூண்டு கோபுரம் ஒன்று சிங்கப்பூரில் உள்ள வளாகம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ளது

தெம்பனிஸ் வெஸ்ட் சமூக மன்றத்தில் அந்த மணிக்கூண்டு உள்ளது. நான்கு மொழிகளைக் கொண்டது அந்த மணிக்கூண்டில் தமிழ் மொழிக்கும் அங்கீகாரம் கொடுத்து போடப்பட்டுள்ளமை சிங்கபூர் தமிழ் மக்களை மகிழ்ச்சிக்குள்ளக்கியுள்ளது.

ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு மொழி. பன்னிரெண்டு, மூன்று, ஆறு, ஒன்பது ஆகியவை தமிழ் எண்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

No comments