மிருசுவில் படுகொலையாளி டக்ளஸின் செயலாளரா?


எழுதுமட்டுவாழ் ,படித்தமகளிர் திட்டத்தில்,இன்று இடம்பெற்ற கொலையின்,சூத்திரதாரியான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச அமைச்சர் டக்ளஸின் பிரத்தியேகச்செயலாளராக கடமையாற்றிய,பெண்ணே கைதாகியுள்ளார்.

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து ஈபிடிபி உறுப்பினரான குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின் போது தானே இக்கொலையினை செய்ததை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

கொல்லப்பட்ட நபர் பாலியல் துன்புறுத்தல்களை  செய்தமையாலேயே கொலையினை செய்ததாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸின் சந்திப்புக்களில் தனிப்பட்ட செயலாளராக இப்பெண் பங்கெடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

No comments