ஒருவர் சுட்டுக் கொலை!

ராகமை - கெந்தலிபடுபலுவ பகுதியில் நேற்று (01) இரவு 8 மணி அளவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் காரை ஓட்டிச் சென்றவரையே சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.

கொல்லப்பட்டவர் மற்றும் துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட இருவரும் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிப்பு.

No comments