மேன் முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக நவாஸ்

மேன் முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி முன்னிலையில் அவர் இன்று பதவியேற்றார்.

No comments