மூன்றில் இரண்டு உறுதி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் காணப்படுவதனால் இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுனவும் அதன் பங்காளிகளும் வெற்றிபெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments