நீதிபதி பத்மினி சிசிடியில் ஆஜர்

நீதிமன்ற நடவடிக்கைகளுக்குள் தலையீடு செந்தமை தொடர்பில் வெளியாகியுள்ள ரஞ்சன் ராமநாயக்க எம்பியின் கைபேசி குரல் பதிவுகளில் தொடர்புடைய முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க இன்று (20) சற்றுமுன் விசாரணைக்காக கொழும்பு குற்றப்பிரிவில் (சிசிடி) ஆஜராகியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி (இப்போதைய பிரதமரின்) செயலாளராக இருந்த லலித் வீரதுங்க மற்றும் முன்னாள் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பணிப்பாளர் அனுஷா பல்பிட்டிய தொடர்பான சில் ஆடை விநியோக வழக்கின் தீர்ப்பு தொடர்பில் ரஞ்சன் – பத்மினி இடையில் பேசப்பட்ட குரல் பதிவே அண்மையில் வெளியானது.

No comments