விமல் ஒரு முட்டாள் இனவாதி- காண்டான மனோ

அமைச்சர் விமல் வீரவன்ச அரசியலமைப்பு பற்றிய அறிவற்ற முட்டாள் இனவாதி என்று மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
மன்னாரில் அமைந்துள்ள பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் மும்மொழிப் பலகையில் முதன்மையாக இருந்த தமிழ் மொழியை மாற்றி சிங்கள மொழிக்கு முதன்மை இடம் கொடுத்தமை தொடர்பாக தனது முகநூலில் வெளியிட்ட பதிவில் இதனை தெரிவித்துள்ளர். மேலும்,
அரசியலமைப்பு முன்வைக்கும் சட்ட உள்ளார்த்தத்தை மீறியதன் மூலம் நாட்டின் அரசியலமைப்பு பற்றிய அறிவற்ற ஒரு முட்டாள் இனவாதி என்று தன்னைத்தானே அடையாளம் காட்டியுள்ளார் – என்றார்.

No comments