அமிர் வழியில் புகைப்படமாக தொங்கினார் இரா.சம்பந்தன்

தமிழ் மக்களது விடுதலைக்காகவும் அவர்களிற்கு நீதி பெற்று தரப்போவதாகவும் புறப்பட்ட தமிழரசு தலைவர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்தனரவோ இல்லையோ ஒருவாறாக நாடாளுமன்றில் சுவரில் படமாக இடம்பிடித்துள்ளனர்.

அவ்வகையில் எதிர்கட்சி தலைவர் அலுவலக சுவரில் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கமும் இந்நாள் தலைவர் இரா.சம்பந்தனும் புகைப்படமாக இடம்பிடித்துள்ளனர்.

தாம் சார்ந்த மக்களிற்கு எதனையும் பெற்றுத்தர தவறிய இத்தலைவர்கள் ஆனால் மறுபுறம் எதிர்கட்சி தலைவர்களாகி தமது நலன்களை பெற்றுக்கொண்டமை தெரிந்ததே.  

No comments