Header Shelvazug

http://shelvazug.com/

உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது உறுதி

176 பேருடன் பயணித்த உக்ரைன் விமானத்தை தமது இராவணுவமே சுட்டு வீழ்த்தியது என்ற ஈரான் அறிவித்துள்ளது.

இதன்படி மனிதப் பிழை காரணமாக உக்ரைன் விமானத்தை எமது இராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது என்று ஈரான் தெரிவித்துள்ளது.

No comments