மலர்ந்தது உலகிலேய மிகப் பொிய பூ!

உலகிலேயே பொிய பூ ஒன்று இந்தோனேசியாவில் மலர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் சுமாத்திரா தீவில் குறித்த பூ மலந்திருதமை
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

''4 அடி 8 அங்குலம்'' விட்டம் உள்ள இந்தப் பூ ஒட்டுண்ணித் தாவரத்தில் மலந்துள்ளது. இந்தப் பூ மலரும் செடிக்கு இலைகள், வேர்கள் கிடையாது. இதன் ஆயுட்காலம் ஒரு வாரம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இப்பூவுக்கு ''ரப்லேசியா அர்னால்டி'' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இப்பூவிலிருந்து அழுகிய இறைச்சி மணம் வீசுவதால் இதற்கு பிணப்பூ எனவும் அழைக்கப்படுகின்றது.

No comments