ஓவியம் பேசும்! உலகத்தின் மௌனத்தை பேச வைப்போம்!

மாபெரும் ஓவிய போட்டி! தமிழின அழிப்பை சித்தரிக்கும் ஓவியப் போட்டி

மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரால் நடத்தப்பட்ட இனப்படுகொலையை  சித்தரிக்கும் ஓவியப்போட்டி குறிப்பாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சு  தற்போதைய ஜனாதிபதியும் ஆகிய கோத்தபாய ராஜபக்ச காலத்தில் நடைபெற்ற இன அழிப்பு இனப்படுகொலை உள்ளிட்ட வெள்ளை வேன் கடத்தல் முள்ளிவாய்க்கால் படுகொலை போன்ற சம்பவங்களை சித்தரிக்கும் ஓவிய போட்டி

பிரதான நடுவர்   திரு ஓவியர் புகழேந்தி

இலங்கை  ரூபாய்

முதலாவது  பரிசு  100000

இரண்டாவது பரிசு  50000

மூன்றாவது பரிசு    25000

10 ஆறுதல் பரிசுகள்  10000

முடிவடையும் காலம் ஜனவரி 31.2020 நள்ளிரவு

தெரிவுசெய்யப்பட்ட 100  படங்கள் ஆவண நூலாக வெளிவரும்

அதன் பிரதிகள் ஐநாவில் பார்வைக்கு வைக்கப்படும்

உங்கள் ஓவியங்கள் A3 அளவில் இருக்க வேண்டும்

 குறிப்பாக கலரில் அனுப்ப வேண்டும்

அனைத்துலக மனித உரிமை சங்கம்  பிரான்சு

தொலைபேசி இலக்கம்  0033145988949  00 33 75 80 87 08 4

மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும்
Aidhfrance@gmail.com

No comments