ஹெரோயினுடன் மூவர் கைது

கொழும்பு - தெமட்டகொடை பகுதியில் 25 மில்லியன் ரூபா பெறுமதியான 1.6 கிலோ ஹெரோயின் மற்றும் 400 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்படி 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments