நல்ல நேரம் பார்த்து விலகுகிறது பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிந்து செல்வதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை எம்.பிக்களின் ஆதரவுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரசல்ஸில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உணர்வுபூர்வமான விவாதத்திற்குப் பின்னர் பிரெக்சிட் உடன்படிக்கைக்கு ஆதரவாக 621 வாக்குள் பதிவானதோடு எதிராக 49 வாக்குகள் பதிவானது.

இதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா இன்று இலங்கை நேரப்படி இன்று மாலை 4.39 (பிரித்தானிய நேரம் 11.1 மணி) மணிக்கு உத்தியோகபூர்வமாக விலகுகிறது.

No comments