மாணவர் ஒன்றியத்திற்கு புதிய நிர்வாகம்!


யாழ்.பல்கலைக்கழகத்திற்கு புதிய மாணவர் ஒன்றியப்பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக தலைவராக- லூ.அனுசன் (விஞ்ஞான பீடம்) , செயலாளராக:- மெ.பாலேந்திரா முகாமைத்துவ வணிக பீடம் மற்றும் பொருளாளராக- க.றயிந்தன் கலைப்பீடம் தெரிவாகியுள்ளனர். 

No comments