பயங்கரவாதியின் தந்தை உட்பட அறுவருக்கு மறியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவனான பயங்கரவாதி மொஹம்ட் இப்ரஹிமின் தந்தை உள்ளிட்ட அறுவரின் மறியலை நீடித்து கொழும்பு மேலதிக நீதிவான் இன்று (31) உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி குறித்த அறுவரையும் பெப்ரவரி 14ம் திகதியை வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

No comments