செயலாளருக்கு சிறை?


கொடிகாமம் மிருசுவிலில் ஆண் ஒருவர் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில்  பொலிஸாரால் கைது செய்யப்பட்ட டக்ளஸின் உதவியாளராக பெண்ணை எதிர்வரும் பெப்ரவரி 5ம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

சந்தேகநபரை கொடிகாமம் பொலிசார் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு  மாசி மாதம் 5 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இதனிடையே இக்கொலையில் மற்றுமொரு ஆண் தொடர்புபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments