உலக திருமதியால் பணிப்பாளர் பதவி பறிபோனது

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் சந்தானி வீரபிட்டிய இன்று (23) இராஜினாமா செய்துள்ளார்.
திருமதி உலக அழகியான கரோலினி ஜூரியை சந்திப்பு ஒன்றுக்காக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு வெளியில் ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்த சர்ச்சையை அடுத்தே அவர் தனது பதவி இராஜினாமா செய்தார்.

No comments