அமொிக்காவில் ஈ-சிகரெட்டுக்குத் தடை!

ஈ-சிகரெட் புகைப்பது உடல் நலத்திற்கு கேடு என்பதால் ஈ-சிகரெட்டுக்கு அமொிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஈ-சிகரெட் புகைப்பது உடலுக்கு நல்லது அல்ல அமொிக்க மருத்துவர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்ததை அடுத்தே அமொிக்கா இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மிந்ற்(புதினா) மற்றும் பழங்களின் சுவை கொண்ட இ-சிகரெட்டுகளை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் பச்சை கற்பூரம் மற்றும் புகையிலை சுவை கொண்ட இ-சிகரெட்டுகள் விற்பனைக்கு தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments