மயிரிழையில் உயிர் தப்பிர பயணிகள்

நுவரெலியா – புசல்லாவையில் இருந்து புரட்டொப் சென்று திரும்பிய தனியார் பேருந்து ஒன்று இன்று (20) 5.30 மனியளவில் மேரிஹில் எனும் பகுதியில் பாலம் ஒன்றில் குடைசாய்தது விபத்துக்கு உள்ளானது.
எனினும் இதன்போது தெய்வாதீனமாக எந்த வித உயிர் சேதங்களும், காயங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments