கிழக்கு பல்கலை மாணவர்களுக்கு தடை

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் பயிலும் கலை கலாசார பீடத்தின் சில மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரை வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று (20) மாலை பல்கலைக்கழக வளாகத்துக்குள் முதலாம் வருட மாணவனை இரண்டாம் வருட மாணவர்கள் சிலர் தாக்கியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments