3 மணி நேரம் வாக்குமூலமளித்த பத்மினி

நீதிமன்ற நடவடிக்கைகளுக்குள் தலையீடு செந்தமை தொடர்பில் வெளியாகியுள்ள ரஞ்சன் ராமநாயக்க எம்பியின் கைபேசி குரல் பதிவுகளில் தொடர்புடைய முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க இன்று (20) மாலை விசாரணைக்காக கொழும்பு குற்றப்பிரிவில் (சிசிடி) ஆஜராகியிருந்தார்.
இவ்வாறு ஆஜராகிய அவர் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கி சிசிடியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி (இப்

No comments