பிரித்தானியத் தூதுவர் ஈரானில் கைது

ஈரானுக்கான இங்கிலாந்து தூதர் கைது ஈரானால் செய்யப்பட்டுள்ளார். இக்கைது நடவடிக்கை சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல் என பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் இறந்தவர்களுக்கான விழிப்புணர்வில் கலந்து கொண்டார். அது போராட்டமாக மாறவே பின்னர் ராப் அஙகிருந்து வெளியேறினார்.

மக்கேர் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துவிட்டு தூதரகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இடைநடுவே முடி வெட்டுவதற்காக சிகை அலங்கரிப்பு நிலையத்தில் முன் நிறுத்தியுள்ளார். அங்கே 3 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டார்.

வியன்னா மாநாட்டின் கீழ், தூதர்களை தடுத்து வைக்க முடியாது.

 ஈரானில் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைக்க உதவியதாக இவர்ஜமீது குற்றம் சாட்டப்பட்டதுள்ளது.


No comments