கடும் புயல்! பிரெசிலில் 30 பேர் பலி

தென்கிழக்கு பிரேசிலில் இரண்டு நாட்களில் ஏற்பட்ட கடுமையான புயலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மினாஸ் ஜெரெய்ஸ் மாநில அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

 தொடர்ச்சியான நிலச்சரிவுகள் மற்றும் கட்டிடம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து பதினேழு பேரும் காணவில்லை, ஏழு பேர் காயமடைந்துள்ளனர், மேலும் 3,500 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.ஒபிரெஞஶ்ரீஶ்ரீ

No comments