ரிசாத் கைது?


முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீன் கடந்த அரசாங்கத்தில் வகித்த அமைச்சில் நடந்ததாக கூறப்படும் அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே சம்பிக்க கைதாகியுள்ள நிலையில் அடுத்து ராஜித எந்நேரமும் கைதாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.அடுத்து ராஜித பக்கம் கோத்தாவின் பார்வை திரும்பியுள்ளது.

No comments