ரவூப், ரிஷாட்டிடம் சிஐடி விசாரணை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகியோரிடம் சிஐடியினர் வாக்குமூலம் பெற உள்ளனர் என்று சட்டமா அதிபர் திணைக்களம் இன்று (23) நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

No comments