டெல்லியில் பயங்கரம்; 9 பேர் பலி

இந்தியா : டெல்லி - கிராரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தீவிபத்து இன்று (24) ஏற்பட்டுள்ளது.

இதன்போது 3 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments