நாடாளுமன்றை 3ம் திகதி கூட்ட முடிவு

ஜனவரி மூன்றாம் திகதி நாடாளுமன்றை மீளக் கூட்டுவதற்கு இன்று (23) தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அக்கிராசன உரை முடிந்த பின்னர் அன்றைய தினம் மீண்டும் பிற்பகல் ஒரு மணிக்கு சபை அமர்வை கூட்ட கட்சித் தலைவர்களின் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது .

சபாநாயகர் தலைமையில் நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது.

No comments