ராஜிதவின் முன் பிணை மனு விசாரணைக்கு

"வெள்ளை வான்” ஊடக சந்திப்புத் தொடர்பில் தன்னை கைது செய்வதை தடுக்க கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் பிணை மனுவை எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு எடுக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி மனுவில் குறிப்பிடப்பட்ட பிரதிவாதிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

No comments