நீதிமன்றக் கொலை! பொலிஸார் பணி நீக்கம்!

கேகாலை மேல் நீதிமன்ற வளாகத்துக்குள் இரு பிள்ளைகளின் தாயான பெண் ஒருவர், அவரது முனனனாள் கணவரால் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (17) கொலை இடம்பெறுவதற்கு முன்னர் நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்தவர்களை பரிசோதனை செய்யாதமை தொடர்பிலேயே அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments