நாமலுக்கு தொடர்ந்தும் மறியல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத தாக்குதலை அடுத்து வட மேல் மாகாணத்தில் இன வன்முறையில் ஈடுபட்டமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் குமாரவின் விளக்கமறியல் இன்று (18) மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

No comments