நகுலேஸ்வரத்தில் புதிய பொலிஸ்மா அதிபர்

புதிதாக கடமையேற்ற யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ்மா அதிபர் மகேஸ் சேனாதிரட்ன இன்றய தினம் (11) நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு சென்று விசேட வழிபாடுகளில் ஈடுப்பட்டார்.

No comments