போதையில் மாணவனை கொன்ற பிக்கு!


மதுபோதையில் வேகமாக வாகனத்தை செலுத்தி வந்த பிக்கு மோதி மாணவன் உயிரிழந்த நிலையில் மாணவர்களிடையே அது கடுமையான சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.


இதனி;டையே மாணவனை மோதித்தள்ளிய பிக்கு தனது அரசியல் செல்வாக்கால் தப்பிக்க முற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

கோத்தபாய தரப்பின் முக்கிய ஆதரவாளரான குறித்த பிக்குவை காப்பாற்ற முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  


No comments