எம்சிசி ஒப்பந்தம் இரத்து

மிலேனியம் என்று சொல்லப்படும் அமெரிக்காவின் எம்சிசி ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கு அமைச்சரவை இன்று (19) சற்றுமுன் தீர்மானித்துள்ளது.

இதன்படி குறித்த ஒப்பந்தத்தை இரத்து செய்வதுடன், அது தொடர்பில் மதிப்பீடு செய்வதற்கு நால்வர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை இன்று முடிவு செய்துள்ளது.

No comments