சிறுவன் பலி! கிணற்றில் வீழ்ந்தில் சோகம்

திருகோணமலையில் 4 வயது சிறுவன் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை - துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவெளி பகுதியிலே குறித்த சம்வம் நேற்று (07) காலை இடம்பெற்றுள்ளது.

No comments