ஆணையின்றி கைது; கைதான போது சம்பிக்க

ஆணை இல்லாமல் மஜிஸ்திரேட்டுக்கும் அறிவிக்காமல் நுழைந்த பொலிஸார் தன்னை கைது செய்துள்ளனர் என்று இன்று (18) இரவு கைது செய்யப்பட்ட சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.

அவரை கைது செய்யும் போது முகநூலில் வெளியிட்ட நேரலை காணொளி ஒன்றின் ஊடாக இதனை சம்பிக்க தெரிவித்துள்ளார்.

No comments