பெரிய கெட்டவனா:சிறிய கெட்டவனா:ஜனாதிபதி தேர்தல்!


சிலர் தேர்தலை புறக்கணிக்க கோருகின்றனர்.அது முழு முட்டாள்தனம்.எல்லோரும் கெட்டவர்கள் என சொல்ல உரிமையுண்டு.

ஆனாலும் ஒருவன் பெரிய கெட்டவன் இன்னொருவன் ஓரளவு கெட்டவன் என்றால் ஒருவருக்கும் வாக்களிக்காவிட்டால் பெரிய கெட்டவன் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.

ஆகவே வாக்காளர்கள் வாக்களிப்பதைத் தவிர்க்காமல் குறைந்த கெட்டவனுக்கு வாக்களியுங்கள் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் பகிரங்கமாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

No comments