மீண்டும் தேர்தல் துப்பாக்கி சூடு?

கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனமல்வில வீதியில் அரசமர சந்தியில் செல்ல கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று பிற்பகல் 4.55 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கைதுசெய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
.

No comments