கோத்தா பாஸ்போர்ட்:இரண்டுபடும் தெற்கு!


கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவுக்கு 1998 ஆம் ஆண்டே இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார். இருந்த போதிலும் அமெரிக்கா குடியுரிமையை 2003 ஆம் ஆண்டே பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் குடியுரிமை இழந்தமைக்கான சான்றிதழில் 2003 இல் இருந்து 2019 ஆம் ஆண்டு மட்டுமே அமெரிக்காவில் வாழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. சரியான முறையில் நிரப்பபட்டிருப்பின் இது 1998 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு என்றிருந்த்திருக்க வேண்டும். இதனால் இந்த ஆவணமும் பொய்யானதாக இருக்குமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது
அமெரிக்க தூதரகம் இதை உறுதிப்படுத்தும் வரை இந்த சிக்கல் நிலைமை நீடிக்கவிருக்கிறது

No comments